Tuesday, 29 January 2013

பசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்…. நாராயண் கிருஷ்ணன்



கை நிறைய சம்பளம்... வெளிநாட்டு வேலை... மகிழ்ச்சியான வாழ்க்கை. மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது. அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார். எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.

பசியைப் போக்கும் மகத்தான மனிதர்



பசி என்பது ஒரு பிணி. அதனால்தான் ‘கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். மனிதர்களின் பசியைப் போக்க மதுரையில் ஒரு மகத்தான மனிதர் இருக்கிறார். அவருக்கு அதிகம் வயதாகவில்லை. 1981ல்தான் பிறந்திருக்கிறார். 32 வயதுதான் ஆகிறது. ஒரு எதிர்பாராத தருணத்தில் அந்த அசாதாரணமான மனிதரை சந்திக்க நேர்ந்தது.சொந்த பந்தங்களுக்கு ஒரு வேளை உணவு போடவே யோசிக்கும் இந்த காலத்தில் தெருவில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்து இப்போது இருக்க இடமும் அளித்திருக்கிறார். அவர்களின் தோற்றத்தையே மாற்றியதோடு அவர்களுக்கு சுத்தமான உடையும் அளித்திருக்கிறார். உற்றார் உறவினர் யாருமின்றி தெருவில் மரணமடைந்தவர்களின் சடலத்தை எடுத்து அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்திருக்கிறார்.


பாரதியையும்
, வள்ளலாரையும் நாம் புத்தகங்களில் படித்திருக்கலாம். அன்று நேரில் பார்ப்பதைப் போல இருந்தது. இங்கு நான் ஏன் பாரதியை குறிப்பிடுகிறேன் என்றால், காசியில் ஒருநாள் பாரதி சந்தோசமாக தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் கள் அருந்துவதை பார்க்கிறார் பாரதி. சிறிது தூரம் நடந்து வரும் போது சிறுமிக்கு மொட்டையடித்து கைம்பெண் கோலத்தை அணிவிக்கின்றனர்.
இந்த காட்சி பாரதியை கொதித்து எழச்செய்கிறது
. அந்த நிமிடத்தில் ஜாதி மீதான கோபம் ஏற்பட்டு தனது பூணுலை கழற்றி கங்கையில் போடுகிறார் பாரதி. தான் இனி மனித ஜாதி மட்டுமே என்பதை உணர்த்துகிறார்.

அதேபோல் நாராயணன் கிருஷ்ணன் அவர்களுக்கும் நேர்ந்திருக்கிறது. யாருமில்லாதவர்களுக்கு ஈமக்கிரியை செய்வதனால் ஜாதி சார்ந்த கொள்ளைகளுக்கு இழுக்கு ஏற்படுவதாக அவர்களின் சமூகத்தினர் கிருஷ்ணனிடம் முறையிட்டுருக்கின்றனர். அடுத்த நிமிடமே நான் இந்த ஜாதியை சேர்ந்தவன் இல்லை. இனிமேல் மனித ஜாதியை சேர்ந்தவனாக இருந்து விட்டுப்போகிறேன் என்று கூறி தான் அணிந்திருந்த பூணுலை கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து விட்டிருக்கிறார்.

2002
ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது நாராயணன் கிருஷ்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனை பல லட்சம் பசித்த வயிறுகளுக்கு உணவு கிடைக்கச் செய்திருக்கிறது
.
கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.

தனியாக தொடங்கிய இந்த பயணம் அட்சயா ட்ரஸ்ட் என்னும் ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது. உதவியற்றவருக்கு உதவும் (helping the helpless) இவருடைய நிறுவனம் மதுரை டோக் நகரில் செயல்பட்டு வருகிறது. இவரின் முயற்சியால் மதுரை சோழவந்தான் அருகே பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொதுமக்களிடம் பணம் திரட்டி ‘அட்சயா ஹோம்' ஒன்றை கட்டி வருகிறார். அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்ஸ் வாங்கவேண்டும் என்பது இவரது லட்சியம். ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ரூ.50 செலவாகிறது. 425 பேர் இவரது இல்லத்தில் தங்கி வயிறார சாப்பிட்டு வருகின்றனர்.

சிலருக்கு எதிர்பாராத தருணத்தில் வாழ்க்கையே புரட்டிப்போடும் நிகழ்ச்சிகள் நிகழலாம். அதுபோலத்தான் நாராயணன் கிருஷ்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை மதுரையில் வீடற்றவர்களுக்கும், உதவியற்றவர்களுக்கும் வயிராற உணவும், உடையும், இருப்பிடமும் கிடைக்கச் செய்திருக்கிறது. நாராயணன் கிருஷ்ணனின் உதவும் உள்ளத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள்

Akshaya's Helping in H.E.L.P Trust ICICI Bank LTD, KOCHADAI Branch, Madurai - 16 S.B. A/C 601 701 013 912 IFSC ICIC 0006017 MICR 625229007

டெனேசன் வழங்குபவர்களுக்கு 80(G) படி வருமான வரி விலக்கு உண்டு.


நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
. தினமும் காலையில் எழுந்து பசித்தவர்களுக்கு உணவு சமைக்கும் போது எனக்கு சக்தி கிடைக்கிறது. இதை நான் உளப்பூர்வமாக சமைக்கிறேன். அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் ஆத்மா மகிழ்ச்சியளிக்கிறது. மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்கிறார் நாராயணன் கிருஷ்ணன்.

Monday, 28 January 2013

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி - 2


கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி


விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில ptc இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதிலே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.


உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்க விருப்பமா

கிளிக்சென்ஸ் இணையதளத்தின் 

சிறப்பம்சங்கள்


கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.

இந்த ptc இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 29,05,696. இருபத்தொன்பது லட்சம் டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.

கிளிக்சென்ஸ் இணையதளத்தின் புள்ளிவிவரங்கள்


கிளிக்சென்ஸ் கருத்துகளம்clixsense forum மூலமாக உறுப்பினர்கள் இடையே
கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.மேலும்கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கிறார்கள்.உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் கிளிக்சென்ஸ் கருத்துகளம் செயல்படுகிறது. இதில் நமது நாட்டின் தேசிய மொழியான ஹிந்தி மொழியும் அடங்கும்.

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி


வழிமுறை ஒன்று
பின்வரும் LINK கிளிக் செய்யுங்கள்.


வழிமுறை இரண்டு
கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை இரண்டு

உங்களது பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும். பின்னர்
உங்களின் ஈமெயில் முகவரியை உறுதி செய்துகொள்ள ஒரு லிங்க் அனுப்பப்படும்.அந்த லிங்கில் கிளிக் செய்து லாகின் செய்யுங்கள்.

வழிமுறை மூன்று

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை மூன்று

வழிமுறை நான்கு

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை நான்கு

ஒரே நேரத்தில் ஒரு விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்யுங்கள்

வழிமுறை ஐந்து



உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும்
கிளிக் செய்யுங்கள்.


கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்

விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.
1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.

2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25
வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள் 
வரை பரிசாக வெல்லலாம்.

3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.






4.clixsense tasks சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.


கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை
எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது
உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.

இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி 
வீடியோ 


PTC இணையதளங்கள்


கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் நேர்மையாக செயல்பட்டு வரும் ptc  இணையதளங்கள்  

 Click Link: http://www.neobux.com/m/v/?rh=73726972616D6C6576616E





   



 Click Link: http://www.preferbux.com/?ref=sriramlevan

 PREFERBUX 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி - 1


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.



ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.



இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.



இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.



இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை 
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை 
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது 



நியோபக்ஸ் சிறப்பம்சங்கள்

உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds 

முதலீடு இல்லாமல் ஆன்லைனில்

பணம் சம்பாதிக்க :

http://www.neobux.com/m/v/?rh=73726972616D6C6576616E



வழிமுறை 1. மேலே உள்ள LINK கிளிக் செய்யவும் .

வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"  


வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.

வழிமுறை 5. லாகின் செய்யவும் & கிளிக் "View advertisements"நீங்களும் பணம் சம்பாதிக்க துவங்கலாம்.



உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே வெவ்வேறு நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.


ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய விண்டோ திறக்கும்


கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.




உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.

குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோமின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு விளம்பரங்களையாவது பார்த்துவிடுங்கள்.

பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகள்
 விளம்பரங்களை பார்ப்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது.
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மூன்று adprize வாய்ப்புகள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு
ஒரு நியோபாயிண்ட்
நியோபக்ஸ் adprize

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.


ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.




ரெபரல்  இல்லாமல் வருமானம் 

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12


 நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப்
 Mini Jobs (Tasks)
12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
 பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்



இணையத்தில் பணம் சம்பாதிக்க உங்களின் வழிகாட்டி

. எந்தவித பணம் முதலீடு தேவையில்லை. யார் வேண்டுமானாலும்உங்களின் ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்.

தயவு செய்து இத படிங்க முதல்ல

இங்கே ஒரே நாளில் பணம் சம்பாதிக்க முடியாது.மேலும் மாதந்தோறும்ஆயிரக்கணக்கான டாலர் பணம் சம்பாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பு வேண்டாம்.இருந்தபோதிலும் ptc இணையதளங்கள் மூலமாக எந்தவித முதலீடும் இல்லாமல் நீங்கள் கூடுதலாக வருமானம் சம்பாதிக்க முடியும்.




இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி 
வீடியோ