கிளிக்சென்ஸ்
மூலம் பணம் சம்பாதிப்பது
எப்படி
விளம்பரங்களை
பார்ப்பதற்காக பணம்
சம்பாதிக்கும் வாய்ப்பை
வழங்கும் வலைதளங்கள் இணையத்தில்
ஏராளமாக செயல்படுகின்றன.
ஆனால்
ஒரு சில ptc
இணையதளங்கள்
மட்டுமே பெரும்பாலான மக்களின்
வரவேற்பை பெறுகின்றன.இதிலே
நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு
பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ்
இணையதளமும் அடங்கும்.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின்
சிறப்பம்சங்கள்
கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
இந்த ptc இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 29,05,696. இருபத்தொன்பது லட்சம் டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.
கிளிக்சென்ஸ் கருத்துகளம்clixsense forum மூலமாக உறுப்பினர்கள் இடையே
கருத்துகளை
பரிமாறிக்கொள்ளவும்,தாங்கள்
பணம் சம்பாதித்ததற்கான
ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.மேலும்கிளிக்சென்ஸ்
மூலம் அதிகமாக
பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும்
விவாதிக்கிறார்கள்.உலகில்
உள்ள பல்வேறு மொழிகளில்
கிளிக்சென்ஸ் கருத்துகளம்
செயல்படுகிறது.
இதில்
நமது நாட்டின் தேசிய மொழியான
ஹிந்தி மொழியும் அடங்கும்.
கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
வழிமுறை ஒன்று
பின்வரும்
LINK
கிளிக்
செய்யுங்கள்.
வழிமுறை இரண்டு
உங்களது பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும். பின்னர்
உங்களின்
ஈமெயில் முகவரியை உறுதி
செய்துகொள்ள ஒரு லிங்க்
அனுப்பப்படும்.அந்த
லிங்கில் கிளிக் செய்து லாகின்
செய்யுங்கள்.
வழிமுறை மூன்று
வழிமுறை நான்கு
ஒரே நேரத்தில் ஒரு விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்யுங்கள்
வழிமுறை ஐந்து
உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும்
கிளிக்
செய்யுங்கள்.
கிளிக்சென்ஸ்
மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க
நான்கு வழிகள்
விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.
1.
தினமும்
விளம்பரங்களை கிளிக் செய்வதன்
மூலமாக மட்டும் ஐந்து ரூபாய்
சம்பாதிக்கலாம்.
ரெபரல்
இல்லாமல்,கிளிக்சென்ஸ்
டூல்பார் இன்ஸ்டால் செய்தால்
அதிகமான விளம்பரங்களை பார்க்க
முடியும்.
2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக்
செய்து பத்து நொடிகள் காத்திருக்க
வேண்டும்.
தினசரி
உங்களுக்கு 25
வாய்ப்புகள்
வழங்கப்படும்.
அதிலே
நீங்கள் 10
சென்டுகள்
முதல் 5
டாலர்கள்
வரை
பரிசாக வெல்லலாம்.
3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.
4.clixsense tasks சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை
எட்டு
டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண
பரிமாற்ற தளங்களில்
பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும்
திங்கள் கிழமைகளில் தனது
உறுப்பினர்களுக்கு
பணம் வழங்குகின்றது.
இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி
வீடியோ
Best site to earn money
ReplyDeletehttp://make-it-simply-easy-life.com/
பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.
ReplyDelete8 Ways the Indian Premium League (IPL) Franchises Make Money
ReplyDeleteCheck out these 8 amazing ways in which Indian Premier League (IPL) franchises are making money! From sponsorships to merchandise sales, the business of IPL is booming. Don't miss out on this exciting read!